Wednesday, 22 April 2015

Exam எழுதும் போது பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா...???

Exam எழுதும் போது பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா...??? ----------------------------------------------- 1.எழுதுவது., 2.அடிக்கடி நெற்றியில் விழும் முடியை எடுத்து காதுகளுக்கு பின்னால் விடுவது.., 3.மீண்டும் எழுதுவது., 4.பேணாவில் இங்க் இருக்கிறதா என்று அடிக்கடி சோதனை செய்வது., 5.மீண்டும் எழுதுவது., 6.தெரியாத கேள்விக்கு யோசிக்கும் போது அடிக்கடி பேணாவை அழகான உதட்டில் வைத்து உரசுவது., 7.கூடுதலாக பேப்பர்ஸ் கேட்ப்பது ., 8.மீண்டும் எழுதுவது....!!! நம்ம பசங்க என்ன செய்வாங்கன்னு பார்ப்போம்.! ------------------------------------------------- 1.எத்தனை பொண்ணுங்க இருக்காங்கன்னு எண்ணுவது., 2.பெண் சூப்பர்வைசரை நோட்டம் விடுவது., 3.அறையில் உள்ள ஜன்னல் கம்பிகளை எண்ணுவது., 4.பேணா எந்த கம்பெனி என்று பார்ப்பது., 5.உட்கார்ந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி உட்காருவது ., 6.அடிக்கடி டைம் பார்ப்பது.,(எப் படா வெளியில் விடுவாங்கன்னு) 7.அடுத்த தேர்விலாவது நல்லா படிக்கனும்னு நினைப்பது....!!

No comments:

Post a Comment